ஆம்புலன்ஸூக்கு வழிவிடாமல் வேகமாக சென்ற இன்னோவா கார் ஓட்டுநருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு..!

0 8112

சத்தியமங்கலம் அருகே ஆம்புலன்ஸூக்கு வழிவிடாமல் வேகமாக சென்ற இன்னோவா கார் ஓட்டுநருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

புங்கம்பள்ளியில் இருந்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 3 மாத குழந்தையை  ஏற்றிக் கொண்டு அவசர சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு தனியார்ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. 

நல்லூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சைரன் ஒலித்தவாறு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த இன்னோவா கார் ஒன்று பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது.

புகாரின் பேரில் அந்த கார் ஓட்டுனருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments