குரோஷியாவில் ரோபோவை சமையல் கலைஞராகக் கொண்ட உணவகம் திறப்பு..!

0 1846

குரோஷியாவில் ரோபோவை சமையல் கலைஞராகக் கொண்ட உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ரோபோ சமையல் கலைஞராக உள்ள உலகிலேயே முதல் உணவகம் இதுதான் என உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மனித ஈடுபாடு இல்லாமல் டிஜிட்டல் சமையல் குறிப்புகளின் படி உணவுப்பொருட்கள் சேர்க்கப்பட்டு சமைக்கப்படுகிறது.

70 விதமான உணவுகளை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யலாம் எனவும், ஒரு ரோபோ குக்கர் மூலம் 15 நிமிடத்தில் 4 உணவுகளை தயாரித்து கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments