ஜம்மு காஷ்மீரின் 12 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்பு.. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அரசு எச்சரிக்கை

0 1037

ஜம்மு காஷ்மீரின் 12 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அரசு எச்சரித்துள்ளது.

டோடா, ஆனந்த் நாக், பாரமுல்லா, ரஜோரி, பூஞ்ச் போன்ற 12 மாவட்டங்களில் உள்ள மலைப்பிரதேசங்களில் சுமார் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவுகள் ஏற்படலாம் எனவும், மிதமான ஆபத்து இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments