உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு 1000 டேங்குகள் இழப்பு!

0 1073

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஆயிரம் டேங்க்குள் வரை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புலனாய்வு வலைதளமான Oryx நடத்திய ஆய்வில், 544 ரஷ்ய டேங்குகள் உக்ரேனியப் படைகளால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

3 ஆயிரம் டேங்குகளுடன் ரஷ்யா போரைத் தொடங்கியதாகவும், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் வழங்கிய டேங்குகள், ரஷ்ய டேங்குகளை விட உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டதாக இருந்ததால் ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்பட்டதாக Oryx ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments