எரிவாயு கசிவால், அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடி விபத்து.. 2 வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு..!

0 1289

ரஷ்யாவின் நொவசிபிர்ஸ்க் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவால் நேர்ந்த பயங்கர வெடி விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் 2 வாயில்கள் இடிந்து தரைமட்டமானதுடன், 30 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. எரிவாயு கசிவு தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments