புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என அறிவுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1506

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சட்டம்-ஒழுங்கை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments