பழங்குடியின மக்களுக்காக பட்ஜெட் 4 மடங்கு அதிகரிப்பு-ஜே.பி.நட்டா

0 1000

பழங்குடியின மக்கள் மேம்பாட்டுக்கான நிதி பட்ஜெட்டில் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் பேசிய அவர், கடந்த 70 ஆண்டுகளாக பழங்குடியினரை யாரும் கவனிக்கவில்லை என தெரிவித்தார். தற்போது முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்கள் 8 பேர் பழங்குடியினராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமருக்கு வடகிழக்கு மாநிலங்கள் மீது தனி அக்கறை உள்ளதாகவும், பாஜக ஆட்சியில் திரிபுரா முன்னேறி வருவதாகவும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments