மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 15 நாட்கள் அவகாசம்-அமைச்சர் செந்தில் பாலாஜி

0 1177

தமிழ்நாட்டில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கப்படும் என, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

2 கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள், தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணோடு இணைத்துள்ள நிலையில், இன்னும் 9 சதவீதம் பேர் இணைக்காமல் உள்ளதாகவும், அவர்களுக்கு இறுதி கெடுவாக 15 நாட்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments