ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்-233 வது முறையாக போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல்

0 1339

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடந்து வரும் நிலையில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தேர்தல் மன்னன் பத்மராஜன், 233 வது முறையாக இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ரமேஷ் என்பவர், 10 ரூபாய் நாணயங்களால் டெபாசிட் பணத்தை செலுத்தி மனு தாக்கல் செய்தார். மதுரை சங்கர பாண்டியன் பணத்தால் ஆன தூண்டிலை கொண்டு வந்தும், கோவை நூர்முகமது செருப்பு மாலை அணிந்து வந்தும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments