சிவராத்திரியன்று முக்கிய கோவில்களில் இரவு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்

சிவராத்திரியன்று முக்கிய சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சிவராத்திரியன்று முக்கிய சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்றதைப் போன்று, கோவை பட்டீஸ்வரர் கோவில், தஞ்சை பெரிய கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் இரவு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருப்பதாக அவர் தேரிவித்தார்.
Comments