காஷ்மீரில், தேசிய கொடி ஏற்றினார் ராகுல் காந்தி.. பிரமருக்கு இணையான பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..!

காஷ்மீரில், தேசிய கொடி ஏற்றினார் ராகுல் காந்தி.. பிரமருக்கு இணையான பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..!
காஷ்மீரின் வரலாற்று சிறப்புமிக்க லால் சவுக் மணிக்கூண்டு அருகே தேசிய கொடியை ஏற்றிய ராகுல் காந்திக்கு, பிரதமருக்கு இணையான பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.
10 நிமிடங்கள் மட்டுமே கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றபோதும், நேற்றிரவு முதலே லால் சவுக் பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டு அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டது.
செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நாளை காஷ்மீரில் நிறைவடைகிறது.
Comments