வேல்ஸ் இளவரசி டயானா அணிந்த கவுன் ஏலம்... எதிர்பார்த்ததை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனை

0 1287

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானா-வின் ஆடை, இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.

ஆயிரக்கணக்கான முத்துகள், பட்டு இழைகள் சேர்த்து உருவாக்கப்பட்ட இந்த கவுன் 80 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை விட 5 மடங்கு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளதாக கலைப் பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான சாத்பைஸ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments