டொயோட்டா நிறுவனத்தின் புதிய சி.இ.ஒ ஆகிறார் 'கோஜி சடோ'..!

0 1180

டொயோட்டா நிறுவனத்தின் லெக்சஸ் சொகுசு கார் பிரிவின் தலைவர் கோஜி சடோ (Koji Sato), தாய் நிறுவனமான டொயோட்டா-விற்கும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.

டொயோட்டா நிறுவனர் Sakichi Toyoda-வின் பேரன் அகியோ டொயோடா, மார்ச் மாதத்துடன் பதவி விலக உள்ளார்.

அவரது கோரிக்கையை ஏற்று, லெக்சஸ் பிரிவின் தலைவரான கோஜி சடோ (Koji Sato) தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.

மின்சார கார் தயாரிப்பில் டொயோட்டா பின்தங்கியுள்ளதால், அதில் தடம் பதிப்பது கோஜி சடோவிற்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments