ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பலம் பொருந்திய வேட்பாளர் நிறுத்தப்படவேண்டும்- அண்ணாமலை

0 1880

ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பலம் பொருந்திய வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பக்தர்களின் உண்டியல் காணிக்கை கோவில் வளர்ச்சிக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments