உலகம் முழுவதும் ரூ.16,000 கோடிக்கும் மேல் வசூலை குவித்த அவதார் 2.!

0 3765

அவதார் 2ம் பாக திரைப்படமான ''அவதார் - தி வே ஆஃப் வாட்டர்'' (Avatar - The Way Of Water) திரைப்படம், உலகம் முழுவதும் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி வசூலில் சரித்திரம் படைத்த  'அவதார்'  படத்தின் 2ம் பாகம், கடந்த மாதம் 16ம் தேதி ரிலீஸ் ஆனது. 

பெரும் பொருட்செலவில் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும்  2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் வசூலை குவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments