சாலை விதியை மீறி வலதுபுறம் திரும்பிய வடபழனி காவல் ரோந்து வாகனத்திற்கு போக்குவரத்து காவல்துறை ரூ.500 அபராதம்..!

0 1590

சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வலதுபுறம் திரும்புவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடையை மீறி திரும்பிய வடபழனி காவல் ரோந்து வாகனத்திற்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒருவர் புகைப்படத்துடன் ட்விட்டரில் புகார் தெரிவித்த நிலையில் போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments