நோரா பதேயி யின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து சுகேஷ் சிறையில் இருந்து அறிக்கை

0 943

200 கோடி ரூபாய் பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சிறையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் நடிகை நோரா பதேயியின் புகார்களுக்கு பதில் அளித்துள்ளார்.

தாம் நடிகை ஜாக்குலினுடன் நெருக்கமாக இருந்ததைத் தாங்காமல் பொறாமையால் நோரா பதேயி தினமும் தமக்கு பத்து முறை போன் செய்வார் என்றும் ஜாக்குலினை விட்டு விலகி, தம்மிடம் பழகும்படி கூறுவார் என்றும் சுகேஷ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நோரா பதேயிக்கு தாம் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளைத் தந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக, ஆடம்பர வாழ்க்கை சொகுசு கார்கள்  பரிசளிப்பதாகக் கூறி சுகேஷ்  தன்னை நரகத்தில் தள்ளிவிட்டதாக நோரா பதேயி குற்றம் சாட்டியிருந்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments