நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார் சுப்மன் கில்

0 1776

இரட்டை சதம் அடித்தார் சுப்மன் கில்

இந்திய அணி வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அபாரம்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் அடித்தார்.

ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த 5ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்

145 பந்துகளில் 8 சிக்சர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டை சதமடித்தார் சுப்மன் கில்

சச்சின், சேவாக், ரோகித் ஷர்மா, இஷான் கிஷணிற்கு பிறகு 200 ரன்களை கடந்த வீரரானார் சுப்மன் கில்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments