சட்டமன்ற கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம்.. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்..!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
சட்டமன்ற கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம்
மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்
சட்டமன்ற கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் தொடங்கியது
2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது
காங். எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவிற்கு இரங்கல் தீர்மானம்
முனைவர் க.நெடுஞ்செழியன், முனைவர் அவ்வை நடராசன், வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவிற்கு இரங்கல் தீர்மானம்
ஓவியர் மனோகர் தேவதாஸ், மருத்துவர் மஸ்தான், கால்பந்து வீரர் பீலே மறைவிற்கு இரங்கல் தீர்மானம்
இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம் - சட்டப்பேரவை நாளைக்கு ஒத்திவைப்பு
சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது
நாளை முதல் 3 நாட்களுக்கு ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது
வெள்ளிக்கிழமையன்று ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் பதிலளிப்பார்
Comments