உலகின் மிக உயரமான சியாச்சின் மலை உச்சியில் பாதுகாப்புப் பணிக்கு பெண் அதிகாரி ஒருவர் முதல் முறையாக நியமனம்..!

0 1824

உலகின் மிக உயரமான போர்க்களமாக அறியப்படும் சியாச்சின் மலை உச்சியில் பாதுகாப்புப் பணியில் பெண் அதிகாரி ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

15 ஆயிரத்து 600 அடி உயரத்தில், கேப்டன் ஷிவா சவுகான் என்ற பெண் அதிகாரி பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனி மலை ஏற்றம், பனிச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றுதல், பனிச் சரிவில் இருந்து தப்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு விதமான தீவிர பயிற்சிக்குப் பிறகு அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments