சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

0 7462

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி  மார்ச் 21-ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கும் பொதுத்தேர்வு ஏப்ரல் 5-ஆம் தேதி முடிவடையும்  என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments