தைவானில் கட்டாய ராணுவ சேவை 4 மாதங்களில் இருந்து ஒரு வருடமாக நீட்டிப்பு

வரும் 2024-ஆம் ஆண்டு முதல், கட்டாய ராணுவ சேவையை நான்கு மாதங்களில் இருந்து ஒரு வருடமாக அதிகரிக்கவுள்ளதாக, தைவான் அரசு அறிவித்துள்ளது.
வரும் 2024-ஆம் ஆண்டு முதல், கட்டாய ராணுவ சேவையை நான்கு மாதங்களில் இருந்து ஒரு வருடமாக அதிகரிக்கவுள்ளதாக, தைவான் அரசு அறிவித்துள்ளது.
ராணுவ, ராஜதந்திர மற்றும் பொருளாதார ரீதியில் சீனா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையை தைவான் எடுத்துள்ளது.
அதிகரித்து வரும் சீனாவின் ராணுவ அச்சுறுத்தல்களை சமாளிக்க, தற்போதைய ராணுவ அமைப்புகள் திறனற்றதாகவும், போதுமானமானதாகவும் இல்லை என குறிப்பிட்ட தைவான் அதிபர் சாய் இங்-வென், அதனால் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments