சென்னையில் பலமுறை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு..!

0 1312

சென்னை போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பலமுறை போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்கள், எ.என்.பி.ஆர் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு, வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

சென்னையில் 11 சந்திப்புகளில் 15 எ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டு, தானியங்கி E-challan முறையில் வழக்குப்பதிவு செய்யப்படும் நிலையில், பலமுறை விதிகளை மீறிய 69 வாகன ஓட்டிகளுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு, இன்று போக்குவரத்து காவல்துறையின் சார்பாக கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 35 பேர் பங்கேற்ற நிலையில், 6 பேர் தங்களின் அபராத தொகையை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments