நடிகை பார்வதி நாயரின் முன்னாள் உதவியாளர் சுபாஷ் சந்திர போஸ் கைது.!

0 1638

நடிகை பார்வதி நாயரின் முன்னாள் உதவியாளர் சுபாஷ் சந்திர போஸ் கைது

புதுக்கோட்டையில் வைத்து சுபாஷ் சந்திர போசை கைது செய்தது காவல்துறை

நடிகை பார்வதி நாயரின் புகாரின்பேரில் முன்னாள் உதவியாளர் போஸ் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு

நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரின்பேரில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 506(1), 509 &67 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

பார்வதி நாயருடன் பேசிய whatsapp உரையாடல் மற்றும் அவரது புகைப்படத்தை வெளியிட்டதாக பார்வதி நாயர் புகார் கொடுத்திருந்தார்

பார்வதி நாயர் புகாரில் நுங்கம்பாக்கம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று கைது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments