உக்ரைன் கிராமத்தை கைப்பற்றிய ரஷ்ய படைகள்

0 1119

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடரும் நிலையில் உக்ரேனிய கிராமமான நோவாசெலிஸ்கேவை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருப்பதாக, ரஷ்யா வின் செய்தி நிறுவனமான ரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் ராணுவ வீரர் ஒருவர்  துப்பாக்கியுடன் செல்லும் காட்சி  வெளியிடப்பட்டுள்ளது. இந்த கிராமம் உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தின் லுகான்சுக்கு வடக்கே 184 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments