ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!

0 1400

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெர்த் மைதானத்தில், ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியின்போது, சுமார் 40 நிமிடங்களாக வர்ணணை செய்துகொண்டிருந்த பாண்டிங்கிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

47 வயதாகும் பாண்டிங்கின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 2 உலகக்கோப்பைகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments