செயின் பறிப்பில் ஈடுபட்டவரை பாய்ந்து பிடித்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கு குவியும் பாராட்டு

0 1209

புதுடெல்லியில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாய்ந்து பிடித்தார்.

பெண் அணிந்திருந்த தங்கச்செயினை பறித்த இளைஞர், இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இருசக்கர வாகனத்தில் அங்கு விரைந்த கான்ஸ்டபிள் சத்யேந்திரா-வை பார்த்ததும், வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்த திருடனை, அவர் தப்பமுடியாதபடி இறுக்கிப்பிடித்தார். அவன் அளித்த தகவலின் பேரில், மேலும் 11 குற்ற வழக்குகளில் துப்பு துலங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments