இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவாதத்தால் தானாக முன் வந்து உதவிய தன்னார்வலர்கள்..!

0 711

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தலைநகர் ஜகர்த்தாவிற்கு தெற்கே சியாஞ்சூர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ள நிலையில், அவர்களுக்கு அரசிடம் இருந்து எந்த வித உதவியும் இதுவரை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

உணவு, பெட்ஷீட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள்கூட இல்லாததால், தன்னார்வலர்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை விநியோகம் செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments