பைக் சாகசத்தின் போது சறுக்கி விழுந்து படுகாயமடைந்த இளைஞர் உயிரிழப்பு..!

0 14863

ஆந்திராவில், சமூக வலைதளங்களில் பதிவேற்ற பைக் சாகசத்தில் ஈடுபட்ட போது சறுக்கி விழுந்து காயமடைந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உய்யூர் புறவழிச் சாலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சாய் கிருஷ்ணா என்ற இளைஞர் பைக் சாகசத்தில் ஈடுபட்டதை அவரது நண்பர் வீடியோ பதிவு செய்தார்.

அப்போது நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து சறுக்கி விழுந்த சாய் கிருஷ்ணா, தலையில் படுகாயமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 10 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments