மெட்ராஸ்-ஐ பாதிப்பு.. சுயசிகிச்சை வேண்டாம்... மருத்துவரை அணுகுங்கள் - அமைச்சர் மா.சு,

0 2247

வைரஸ்கள் தொடர்ந்து உருமாற்றம் அடைந்துவருவதால், மெட்ராஸ்-ஐ பாதிப்புக்கு, சுயசிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்துவர்களை அணுகுமாறு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், மெட்ராஸ்-ஐ  குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்ட பின் இதனை வலியுறுத்திய அவர், தமிழகத்தில் தினமும் 4,500 பேர், மெட்ராஸ் ஐ-யால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments