சென்னையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து.. மதுபோதையில் காரை ஓட்டியதாக 3 பேரிடம் விசாரணை!

0 2509

சென்னை வடபழனியில் ஓடும் கார் திடீரென தீப்பிடித்தது.

கங்கையம்மன் கோயில் தெருவில் கார் தீப்பிடித்து எரிந்தது குறித்த தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் வந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மதுபோதையில் கார் ஒட்டி வந்ததாக  3 பேரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments