விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தை ஆந்திராவில் வெளியிடுவதில் சிக்கல்-சீமான் கண்டனம்
ஆந்திராவில், பண்டிகை நாட்களில் தமிழ் திரைப்படங்களை வெளியட கூடாது என சொல்வது தவறென்றும், பின் அதே முடிவுக்கு நாங்களும் வர வேண்டியிருக்கும் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விஜய்யின் வாரிசு திரைப்படத்தை பொங்கல் அன்று ஆந்திராவில் வெளியிட அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Comments