தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோருக்கு வீடு ஒதுக்கீடு.. பயனாளிகள் பங்களிப்பு தொகையை அரசே ஏற்கும் - முதலமைச்சர்!

0 2125

தமிழ்நாடு தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம்

பயனாளிகள் பங்களிப்பு தொகையை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

பங்களிப்பு தொகையான 13 கோடியே 46 லட்சம் ரூபாயை தமிழக அரசே ஏற்கும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments