இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா..!

0 6237

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு, ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கெளரவிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாக்களை வழங்கி வருகிறது.

அதை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாகக் கருதப்படுவார்கள்.

இதுவரை பல நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்களுக்கு கோல்டன் விழா வழங்கப்பட்ட நிலையில், தற்போது யுவன் சங்கர் ராஜாவுக்கும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments