தமிழகத்தில் 6,18,26,182 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

0 2208

தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார்.

சென்னை மயிலாப்பூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து, 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் இருப்பதாகவும், 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 14 லட்சத்து, 23 ஆயிரத்து 321 பேர் பெண் வாக்காளர்களும் 7, 758 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments