முகப்பு
விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன் - பிரதமர் வலைதள பதிவு
Jun 12, 2025 12:38 PM
131
விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் அறிந்து பிரதமர் வலைதள பதிவு
''விமான விபத்து - பெரும் துயருற்றேன்''
விபத்து குறித்து தொடர்ந்து கேட்டறிகிறேன் - பிரதமர்
விமான விபத்து - பிரதமர் மோடி வேதனை
அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன் - பிரதமர்
மீட்பு பணிகள் குறித்து குஜராத் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன் - பிரதமர் மோடி
விமான விபத்தை அறிந்து எனது இதயம் நொறுங்கியது, வார்த்தைகளால் விவரிக்க முடியாது - பிரதமர்
அகமதாபாத் விமான விபத்தில் தற்போது வரை 110 பேர் பலி என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu