உத்தரகாண்ட் மாநில தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!

0 1878

உத்தரகாண்ட் மாநில தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டு 22 ஆண்டுகளான நிலையில், மாநில தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

அதில், இயற்கையோடும், ஆன்மிகத்தோடும் நெருங்கிய தொடர்புடைய இம்மாநில மக்கள், நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளிலும் அளப்பரிய பங்களிப்பை செய்து வருவதாகவும், வரும் நாட்களில் உத்தரகாண்ட் வளர்ச்சி அடையட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments