வளர்ச்சியை தொடர்ந்து பெற பாஜகவுக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி கோரிக்கை

0 2489
வளர்ச்சியை தொடர்ந்து பெற பாஜகவுக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி கோரிக்கை

இமாச்சலப்பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இரண்டு தொகுதிகளில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வளர்ச்சிப்பாதையில் முன்னேற மீண்டும் பாஜகவுக்கு வாக்களிக்கும்படி அவர் வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசை உருவாக்கும் புதிய நடைமுறையை உருவாக்கும்படி மோடி கோரிக்கை விடுத்தார்.

ஸ்திரமான அரசு தான் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்றும் கடினமான அரசியல் நெருக்கடியிலும் இந்தியா வளர்ச்சிப்பாதையில் இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments