வாட்ஸ்-அப்பில் மேலும் பல புதிய வசதிகள் அறிமுகம்..!

0 4093
வாட்ஸ்-அப்பில் மேலும் பல புதிய வசதிகள் அறிமுகம்..!

வாட்ஸ்-ஆப்பில் மேலும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ கால் பேசும் வசதி மற்றும் பல்வேறு குழுக்களில் இருப்போர் ஒரே இடத்தில் பேசும் கம்யூனிட்டிஸ் வசதி உள்ளிட்டவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுவரை வாட்ஸ் அப் குழுவில் 512 பேர் உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அப்டேட்டில் 1024 உறுப்பினர்கள் வரை இணையலாம் என்று மெட்டா நிறுவனரும்-தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments