சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
பொருளாதாரத்தை வலுப்படுத்த, அடித்தளத்தில் தொடர்ந்து பணியாற்றுகிறோம் - பிரதமர் மோடி..!

துணிச்சலான சீர்திருத்தங்கள், பெரியளவிலான உள்கட்டமைப்பு போன்றவற்றில் புதிய இந்தியா கவனம் செலுத்துவதாகவும், பொருளாதாரத்தை வலுப்படுத்த, அடித்தளத்தில் பணியாற்றுதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூருவில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்தார்.
அதில் உரையாற்றிய அவர், உலகளவில் பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், சர்வதேச பொருளாதார பார்வையாளர்கள் இந்திய பொருளாதாரம் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
Comments