சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
முதியோர் இல்லத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு பரிமாறியும் தீபாவளி கொண்டாட்டம்..!
சென்னை அரும்பாக்கத்தில் காப்பகம் ஒன்றில், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் முதியோர்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை வரவேற்றனர்.
பழைய திரைப்பட பாடல்களை பாடியும், தங்கள் இளமை கால தீபாவளி அனுபவங்களை பகிர்ந்தும், இனிமையாக பொழுதுப்போக்கினர்.
இவர்களில் பெரும்பாலானோரின் பிள்ளைகள், வெளிநாடுகளில் ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றிவருகின்றனர்.
Comments