5 ஜி தொழில்நுட்பம் நாட்டின் கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் - பிரதமர் நரேந்திர மோடி.!

0 2014

5 ஜி தொழில்நுட்ப சேவை நாட்டின் கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் அதலஜ் நகரில், சிறந்த பள்ளிகளுக்கான திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், 5 ஜி தொழில்நுட்பம் தற்போதைய ஸ்மார்ட் வகுப்புகள், ஸ்மார்ட் வசதிகளை கடந்து, அடுத்த கட்டமான மெய்நிகர் காட்சி, அதிநவீன தொழில்நுட்பமுறை பயன்பாடுகளுக்கு கல்வித்துறையை கொண்டு செல்லும் என குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments