பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கேள்விகள் கேட்டு சரியாக பதிலளித்த மாணாக்கர்களுக்கு ரூ.1,000 பரிசளித்த எம்எல்ஏ..!

0 2990
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கேள்விகள் கேட்டு சரியாக பதிலளித்த மாணாக்கர்களுக்கு ரூ.1,000 பரிசளித்த எம்எல்ஏ..!

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டியில் உள்ள மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், பொது அறிவு கேள்விகள் கேட்டு சரியாக பதிலளித்த ஒவ்வொரு மாணவருக்கும் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார்.

விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை மற்றும் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் 135 மாணவ - மாணவியருக்கு பட்டய சான்றிதழ் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments