தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிப்பு..!

0 6001

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பொதுத்துறையின் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் அறிவிப்பு

சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிப்பு

மொத்தம் 10% வரை போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments