இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்ட ALH MK-III ஹெலிகாப்டர்...

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிநவீன ALH MK-III ஹெலிகாப்டர் இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்டது.
சுய சார்பு இந்தியா திட்டத்தின்படி, இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 15-வது இலகுரக ஹெலிகாப்டர் ALH MK-III, ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்டது.
Comments