கட்டுமான தொழிலாளர்களை தாக்கி வழிப்பறி செய்த இளைஞர்கள்..

0 2338

சென்னை அடுத்த அம்பத்தூரில், கட்டுமான தொழிலாளர்களை தாக்கி வழிப்பறி செய்த இளைஞர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

அம்பத்தூர் மாதனாங்குப்பம் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை, இரவில் இருசக்கரவாகனத்தில் வந்த இளைஞர்கள் கட்டடத்திற்குள் புகுந்த தாக்கி செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து பொருட்களை இழந்த தொழிலாளர்கள் கட்டையுடன், வழிப்பறி செய்தவர்களை துரத்திச் சென்ற நிலையில் பின்னர் போலீசாரிடம் புகாரளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments