வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்து விபத்து - 3 பேர் பலி..!

0 2066
வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்து விபத்து - 3 பேர் பலி..!

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாதில் 3 பேர் பலியாகினர்.

டுலுத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் செஸ்னா 172 ஸ்கைஹாக் ஒற்றை எஞ்சின் விமானம் தகவல் துண்டிப்பு இழந்து ஹெர்மன்டவுனில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தது.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் மாயமானதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments