கின்னஸ் உலக சாதனையில், 18.83 அங்குல உயரமுள்ள பூனை..!

0 3439
கின்னஸ் உலக சாதனையில், 18.83 அங்குல உயரமுள்ள பூனை..!

அமெரிக்காவில், சவன்னா இனத்தைச் சேர்ந்த 18.83 அங்குல உயரமுள்ள பூனை ஃபென்ரிர், உலகின் மிக உயரமான செல்லப் பூனையாகக் கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது.

சவன்னா பூனை, ஒரு ஆப்பிரிக்க பூனையும், வீட்டுப் பூனையும் இனச்சேர்க்கையால் பிறந்த கலப்பினமாகும்.

பூனையின் உரிமையாளர் டாக்டர் வில்லியம் ஜான், பல பூனைகளை கின்னஸ் உலக சாதனைகளுடன் வைத்துள்ளார்.

பூனைகள் மீது அதிக பாசம் கொண்ட வில்லியம் ஜான் நான்கு கின்னஸ் உலக சாதனைப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments