2013 ஆம் ஆண்டு கொலைக்கு பழிக்கு பழியாக சம்பவம் : கஞ்சா வியாபாரி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை..!

2013 ஆம் ஆண்டு கொலைக்கு பழிக்கு பழியாக சம்பவம் : கஞ்சா வியாபாரி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை..!
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த கஞ்சா வியாபாரி கார்த்திகேயன் படுகொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா வியாபாரி கார்த்திகேயன் புளியந்தோப்பு காந்திநகர் அருகே மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய கார்த்திகேயனை, 2013 ஆம் ஆண்டு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக தீர்த்துக் கட்டியது தெரியவந்துள்ளது.
Comments