தலைநகர் டெல்லியில் இன்றும் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

0 2039

தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில் இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நகரின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments